General knowledge-73

General knowledge-73

 


🐿 விலங்கியல் உண்மைகள்🐝


♦️நாய்கள் பற்றிய தகவல்♦️


🦋 லைக்கா என்ற ரஷ்ய நாய் விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு! 1957 இல் இது பூமியை சுற்றி வந்தது.


🦋 அமெரிக்கா ஜனாதிபதிகளில் பாதிக்கும் மேற்பட்டவரகள் நாய்களை வளர்க்கிறார்கள்.


🦋 நாய்கள் நாம் சொல்லி கொடுக்கும் 1000க்கும் மேற்பட்ட சொற்களை கற்று கொள்ளும்.


🦋 ஒரே சமயத்தில் இரு கண்களால் இரு பொருட்களை பார்க்க நாயால் முடியும்.


🦋 உலக நாய்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.


🦋 Done by : 

Sahul Hameed Fathima Shifana

[Fathima MLC- Puttalam]



English translation

(Google translate app)


Zoological facts


 Information about dogs


 Russian dog named Laika was the first animal to go into space! It orbited the Earth in 1957.


 More than half of US presidents own dogs.


 Dogs learn over 1000 words that we teach them.


 A dog can see two things with both eyes at the same time.


 World Dog Day is celebrated on 26th August every year.


🦋 Done by : 

Sahul Hameed Fathima Shifana

[Fathima MLC- Puttalam]




-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.