●பொது அறிவுத் தகவல்கள்
01}. G.S.T என்றால் என்ன?
•GOOD SERVICE TAX
(பொருட்கள் சேவைகள் வரி)
02}.இலங்கையின் முதல் குடியரசு அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட ஆண்டு எது?
•1972
03}.இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை ஏற்பட்ட காலம் எது?
•1978
04}.ஐக்கிய நாட்டு நிறுவனம் முறையாகத் தொடங்பட்ட ஆண்டு எது?
•1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24
05}.விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யார்?
அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
•யூரிகாகரின்(ருஷ்யா)
06}.விண்வெளியில் முதன் முதலாக பறந்த மனிதன் யார்?
•அலெக்ஸி லியோ நோவ்
07}.முதன் முதலில் நீர் மூழ்கிக் கப்பலை கண்டு பிடித்தவர் யார்?
•டேவிட் புஷ்னல்
08}.முதன் முதலில் இரத்த ஓட்டத்தை கண்டு பிடித்தவர் யார்?
•வில்லியம் ஹார்வி
09}.இலங்கை குடியரசில் முதல் தேசாதிபதி யார்?
•சேர்.ஹென்றி மொங்மேசன்மூர்
10}.சந்திரனை நோக்கி விண்வெளிக் கலம் விட்ட முதல் நாடு எது?
•ருஷ்யா
Writing By: H.A.Ahamad Aakil
Address:Kirinda
District:Hambanthota
Age:18
English translation
(Google translate app)
General knowledge information
01} What is G.S.T?
GOOD SERVICE TAX
(Goods and Services Tax)
02} In which year was the first Republic Constitution of Sri Lanka made?
1972
03} During which period did Sri Lanka have an executive presidency?
1978
04} In which year was the United Nations formally established?
24 October 1945
05} Who was the first person to go into space?
Which country is he from?
Yurikarin (Russia)
06} Who was the first man to fly in space?
Alexey Leo Nov
07} Who discovered the first sinking ship?
David Bushnell
08} Who first discovered blood flow?
William Harvey
09} Who was the first President of the Republic of Sri Lanka?
Add.Henry Mongmasonmoore
10} Which country was the first country to launch a spacecraft towards the moon?
Russia
Writing By: H.A.Ahamad Aakil
Address:Kirinda
District:Hambanthota
Age:18
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇