பொது அறிவு தகவல்கள்
01: இலங்கையின் முதலாவது ஆங்கிலேய தேசாதிபதி: பிரட்ரிக் நோர்த்
02: ஒன்பது நிறங்களைக் கொண்ட பறவை: பித்தா
03: உலகில் குளிர்ச்சியான பகுதி: அண்டார்டிகா
04: பச்சையம் இல்லாத தாவரம்: காளான்
05: மிக வேகமாக வளரும் தாவரம்: மூங்கில்
06: விலை உயர்ந்த உலோகம்: பிளாட்டினம்
07: உடலை விட தலை பெரிதாக உள்ள உயிரினம்: எறும்பு
08: ஆங்கில அகராதியை தொகுத்தவர்: சாமுவேல் ஜோன்சன்
09: லண்டனில் பூமிக்கு அடியில் ஓடும் ரயில்:டியூப்ரயில்
10: இலங்கையின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம்: குமண
Writing By : R.kirusthika
Address: Galaha
District: Kandy
Age:17
English translation
(Google translate app)
General knowledge information
01: First British Governor of Sri Lanka: Frederick North
02: Bird of Nine Colors: Pitta
03: Coldest place in the world: Antarctica
04: Non green plant: Mushroom
05: Fastest Growing Plant: Bamboo
06: Precious Metal: Platinum
07: Organism with head larger than body: Ant
08: English Dictionary Compiled by: Samuel Johnson
09: Underground train in London: Tubrail
10: Sri Lanka's largest bird sanctuary: Kumana
Writing By : R.kirusthika
Address: Galaha
District: Kandy
Age:17
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇