International major companies with its abbreviated name, year of inception and headquarters

International major companies with its abbreviated name, year of inception and headquarters

 



சர்வதேச முக்கிய நிறுவனம்களும் அதன் சுருக்க பெயர், ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு மற்றும் தலைமையகம்


⭐ ILO ( International Labour Organization)

         சர்வதேச தொழிலாளர் தாபனம்

       🎀1919 ( ஜெனீவா)


⭐ WHO (World Health organisation)

         உலக சுகாதார தாபனம்

🎀 1948.04.07 (ஜெனீவா)


⭐ IFAD ( International Fund for Agricultural Development)

      சர்வதேச விவசாய அபிவிருத்தி நிதியம்

 🎀 1977 (ரோம் நகர் இத்தாலி)


⭐ WTO ( World Tourism Organization)

     உலக சுற்றுலா நிறுவனம்

  🎀 1975 ( ஸ்பெயின் மாட்ரிட் நகரம்)


⭐ UPU (Universal postal Union)

    சர்வதேச தபால் ஒன்றியம்

🎀 1874.08.09 ( சுவிட்சர்லாந் பேர்ண் நகர்)


⭐ IMO ( International Maritime Organization)

        சர்வதேச கடல் சார்ந்த நிறுவனம்

🎀 1948 ( லண்டன்)


⭐ ICAO (International civil Aviation Organization)

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனம்

🎀 1947 ( கனடா)


⭐ ITU ( International Telecommunication Union)

 சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்

 🎀 1865 ( ஜெனீவா )


⭐ WMO (World Meteorological Organization)

 உலக வளிமண்டலவியல் தாபனம்

🎀 1950 (ஜெனீவா)


⭐ UNIDO. ( United Nations Industrial Development)

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனம்

🎀 1966 ( ஆஸ்திரியா)





By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


International major companies with its abbreviated name, year of inception and headquarters


 ILO (International Labor Organization)

          International Labor Organization

        1919 (Geneva)


 WHO (World Health Organization)

          World Health Organization

  1948.04.07 (Geneva)


 IFAD (International Fund for Agricultural Development)

       International Agricultural Development Fund

   1977 (Rome, Italy)


 WTO (World Tourism Organization)

      World Tourism Organization

    1975 (Madrid, Spain)


 UPU (Universal postal Union)

     International Postal Union

  1874.08.09 (Bern city, Switzerland)


 IMO (International Maritime Organization)

         International Maritime Institute

  1948 (London)


 ICAO (International civil aviation organization)

 International Civil Aviation Organization

  1947 (Canada)


 ITU (International Telecommunication Union)

  International Telecommunication Union

   1865 (Geneva)


 WMO (World Meteorological Organization)

  World Meteorological Organization

  1950 (Geneva)


 UNIDO. (United Nations Industrial Development)

 United Nations Industrial Development Corporation

  1966 (Austria)




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.