Important Anniversary Celebration

Important Anniversary Celebration

 


 முக்கியமான விழாக்கள்


🌷08 ஆவது ஆண்டு நிறைவு விழா 

 ⭐ வெண்கல விழா


🌷10 ஆவது ஆண்டு நிறைவு விழா 

    ⭐ தகர விழா


🌷25 ஆவது ஆண்டு நிறைவு விழா 

     ⭐ வெள்ளி விழா


🌷30 ஆவது ஆண்டு நிறைவு விழா 

      ⭐ முத்து விழா


🌷40 ஆவது ஆண்டு நிறைவு விழா 

      ⭐ மாணிக்க விழா


🌷50 ஆவது ஆண்டு நிறைவு விழா 

      ⭐ பொன் விழா


🌷55 ஆவது ஆண்டு நிறைவு விழா 

      ⭐ மரகத விழா


🌷60 ஆவது ஆண்டு நிறைவு விழா 

        ⭐ வைர/மணி விழா


🌷75 ஆவது ஆண்டு நிறைவு விழா 

        ⭐ பவள விழா


🌷80 ஆவது ஆண்டு நிறைவு விழா 

        ⭐ அமுத விழா


🌷 100 ஆவது ஆண்டு நிறைவு விழா 

        ⭐ நூற்றாண்டு விழா or சகாப்த விழா





By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Important ceremonies


 08th Anniversary Celebration

    Bronze Festival


 10th Anniversary Celebration

      Tin ceremony


 25th Anniversary Celebration

       Friday Ceremony


 30th Anniversary Celebration

        Pearl Festival


 40th Anniversary Celebration

        Gem ceremony


 50th Anniversary Celebration

        Golden Jubilee


 55th Anniversary Celebration

        Emerald Festival


 60th Anniversary Celebration

          Diamond / Bell Ceremony


 75th Anniversary Celebration

          Coral Festival


 80th Anniversary Celebration

          Amuta Festival


 100th Anniversary Celebration

         Centennial Festival or Era Festival




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.