01. மிருகங்களில் அதிக இரத்த ஓட்டம் உள்ள பிராணி
ஒட்டகச்சிவிங்கி
02. பற்கள் வயிற்றில் உள்ள உயிரினம் நண்டு
03. மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம்
ஆக்டோபஸ்
04. மிகச் சிறிய முட்டை இடும் பறவை ஹம்மிங் பறவை
05. கரப்பான் பூச்சியின் இரத்தத்தின் நிறம்
வெள்ளை
06. பூனையின் ஆயுட்காலம்
120 வருடம்
07. நண்டின் இரத்தத்தின் நிறம்
நீலம்
08. ஓநாயால் ஏதாவது ஒன்றை துரத்தும் போது மணிக்கு எத்தனை கிலோமீட்டர் ஓட முடியும்
65 km
09. ஒட்டகச்சிவிங்கியின் நாக்கின் நீளம்
18-20 அங்குலம்
10. புலிகள் அதிகமாக காணப்படும் கண்டம்
ஆசியா கண்டம்
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
01. Animal with high blood flow in animals
Giraffe
02. Teeth The organism in the stomach is the crab
03. A marine creature with three hearts
Octopus
04. The smallest egg-laying bird is the hummingbird
05. The color of the cockroach's blood
White
06. Lifespan of a cat
120 years
07. The color of the crab's blood
Blue
08. How many kilometers can a wolf run at when chasing something?
65 km
09. The length of the giraffe's tongue
18-20 inches
10. The continent where tigers are most abundant
Continent of Asia
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇