🇱🇰 இலங்கை அரசியல்
🎀 முதன்முறையாக இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடாக எந்த யாப்பில் பிரகடனம் செய்யப்பட்டது?
✨ 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில்
🎀 இலங்கை ஓர் ஐக்கிய அரசாக மாற்றப்பட ஆண்டு?
✨ 1833 (கோல்புரூக் கமரன் சீர்திருத்தம்)
🎀 இலங்கையில் மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டஆண்டு எது?
✨ 1987 ( 13 ஆவது சீர்திருத்தம்)
🎀 1978 ஆம் ஆண்டு யாப்பில் இலங்கையில் அரச கரும மொழியாக அங்கீகாரிக்கப்பட்ட மொழிகள் எவை?
✨ தமிழ்
✨ சிங்களம்
🎀.19 ஆம் சீர்திருத்தத்தில் இலங்கையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் எத்தனை வருடங்கள்?
✨ 5 வருடங்கள்
🎀 இலங்கையில் காணப்படும் பிரதான கட்சிகள் இரண்டும் எவை?
✨ ஐக்கிய தேசிய கட்சி (UNP)
✨ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP)
🎀. இலங்கையில் பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
✨1947
🎀.1972 ஆம் ஆண்டு யாப்பில் இலங்கையில் ஏற்பட்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட சபை எவ்வாறு அழைக்கப்பட்டது?
✨ தேசிய அரசுப் பேரவை
🎀 சோல்பரி யாப்பில் இலங்கையில் உருவாக்கப்பட்ட இரு மன்றங்களும் எவை?
✨செனட் சபை
✨ சனப்பிரதிநிதிகள் சபை
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
Sri Lankan politics
In which yap was Sri Lanka first declared a unitary state?
In the first Republican Yap in 1972
Year to transform Sri Lanka into a United Nations?
1833 (Golbrooke Kamaran Reform)
In which year was the Provincial Council of Sri Lanka established?
1987 (13th Amendment)
Which of these languages was recognized as the official language of Sri Lanka by Yap in 1978?
Tamil
Sinhala
How many years is the term of office of the President of Sri Lanka in the 19th Amendment?
5 years
What are the two major parties in Sri Lanka?
United National Party (UNP)
Sri Lanka Freedom Party (SLFP)
Year the Parliament was formed in Sri Lanka?
1947
How was the House of Commons established in Sri Lanka in 1972 called?
National Government Assembly
What are the two forums formed in Sri Lanka at Soulbury Yap?
Senate
House of Representatives
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇