கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் பற்றிய தகவல்கள்
🇰🇬கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும்.
🇰🇬இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
🇰🇬கிர்கிஸ்தானின் தலைநகரமாகவும் பெரிய நகராகவும் பிசுக்கெக் விளங்குகிறது.
🇰🇬சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த கிர்கிஸ்தான் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் திகதி அதிலிருந்து பிரிந்தது.
🇰🇬‘மத்திய ஆசியாவின் சுவிட்சர்லாந்து’ என்று கிர்கிஸ்தான் அழைக்கப்படுகிறது.
🇰🇬இந்நாட்டின் பரப்பளவில் 80 சதவீதம் மலைகள் உள்ளன.
🇰🇬 சுமார் 2,000 ஏரிகளும் இந்நாட்டில் உள்ளன.
🇰🇬கோடைக்காலத்தில் இந்நாட்டில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும். அதுவே குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் இருக்கும்.
🇰🇬இங்கு ஆட்சி மொழிகளாக கிர்கீசியம் அரச மொழியாவும்,
உருசியம் அதிகாரபூர்வமாகவும் காணப்படுகிறன.
🇰🇬இங்கு வாழும் மக்கள் கிர்கீசு, கிரிகிசுத்தானி என
அழைக்கப்படுகின்றனர்
🇰🇬இங்கு நாடாளுமன்றக் குடியரசு அரசாங்கம் நிலவுகிறது.
🇰🇬பரப்பளவு மொத்தமாக
1,99,900 கிமீ2 (86வது) 77,181 சதுர மைல் ஆக காணப்படுகிறது.
🇰🇬இங்கு நீரின் அளவு
3.6 % ஆக காணப்படுகிறது.
🇰🇬மக்கள் தொகை 2009 கணக்கெடுப்பின்படி 5,482,000 (110வது) ஆகும். 1999 கணக்கெடுப்பின்படி
4,896,100 ஆகும்
🇰🇬கிர்கிஸ்தானின் அடர்த்தி 27.4/km2 (176வது) 71/ சதுர மீற்றராக காணப்படுகிறது .
🇰🇬கிர்கிஸ்தானில் 417 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
🇰🇬கிர்கிஸ்தானின் தேசிய பானமாக குதிரைப்பால் உள்ளது.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Kyrgyzstan
Kyrgyzstan or Kyrgyzstan is a country in Central Asia.
It is bordered by Kazakhstan to the north, Uzbekistan to the west, Tajikistan to the southwest, and the People's Republic of China to the east.
Bishkek is the capital and largest city of Kyrgyzstan.
Kyrgyzstan, a part of the Soviet Union, seceded from it on August 31, 1991.
Kyrgyzstan is known as the Switzerland of Central Asia.
Eighty percent of the country's area is mountainous.
There are about 2,000 lakes in the country.
Summers can be as hot as 40 degrees Celsius in the country. That is, it can be as cold as minus 30 degrees Celsius in winter.
Kyrgyz is the official language and the official language is Kyrgyz.
Russian are also officially found.
The people who live here are Kyrgyz, as in Kyrgyzstan
Are called
Parliamentary Republican government exists here.
Area aggregate
1,99,900 km2 (86th) is found to be 77,181 square miles.
The amount of water here
3.6%.
The population was 5,482,000 (110th) at the 2009 census. According to the 1999 census
4,896,100
Kyrgyzstan has a density of 27.4 / km2 (176th) 71 / sq m.
Only 417 km of railway lines are laid in Kyrgyzstan.
Horse milk is the national drink of Kyrgyzstan.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇