Everast

Everast


எவரெஸ்ட் சிகரம் பற்றிய தகவல்கள்


🏔️இமயமலை, மகாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம்;


 🧗‍♀️இதன் உயரத்தை முடிவு செய்வதில் அண்டை நாடுகளான சீனாவும், நேபாளமும் போட்டி போட்டன. 


🏔️இறுதியில், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் இடையே, எவரெஸ்ட் உயரம் பற்றி, 2005ல் விவாதம் நடந்தது.


 🏔️சீனா, 8 ஆயிரத்து, 844 மீட்டர் என்றது; நேபாளம், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என்றது. இந்த சர்ச்சை, 2010ல் முடிவுக்கு வந்தது.


🧗‍♀️ சிகரத்தின் உயரம், 8 ஆயிரத்து, 848 மீட்டர் என, இரு நாடுகளும் ஏற்று ஒப்பந்தம் செய்துகொண்டன.


🏔️எவரெஸ்ட் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. எவரெஸ்ட் சாகர் என அழைக்கிறது நேபாளம். சோமலுங்கமா என அழைக்கிறது சீனா. சாகர் மாதா என அழைக்கிறது இந்தியா.


🧗‍♀️உலகின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.

கடந்த, 2010ல், 3 ஆயிரத்து, 142 பேர் தனிநபராக எவரெஸ்ட் உச்சியை அடைந்துள்ளனர்.


 🏔️இதில், மின்பகதுார் செர்ஷன், 77ம் வயதில் உச்சியை அடைந்தார். நேபாள நாட்டைச் சேர்ந்த கமி ரைடா ஷெர்பா, 24 முறை எவரெஸ்ட் உச்சியில் ஏறி சாதனை படைத்துள்ளார்.


🧗‍♀️நேபாளத்தை சேர்ந்த லக்பா ஷெர்பா என்ற பெண், ஒன்பது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.




Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Mount Everest


 Mount Everest is located in the Mahalangur Range of the Himalayas;


 Neighboring China and Nepal competed to determine its height.


 In the end, it was contracted as 8 thousand, 848 meters.

 The height of Everest was discussed in 2005 between the two countries.


 China, 8 thousand, 844 meters; Nepal, 8 thousand, 848 meters. The controversy ended in 2010.


 The height of the peak, 8 thousand, 848 meters, the two countries agreed.


 Everest is called by many names. Nepal calls it Everest Sagar. China calls it Somalungama. India calls it Sagar Mata.


 The information about the climbers of the world's highest peak Everest is interesting.

 Last, in 2010, 3,142 people climbed Mount Everest individually.


  Of these, Minbakadhur Sershan, culminated at the age of 77. Kami Raida Sherpa from Nepal has climbed Mount Everest 24 times.


 Lakba Sherpa, a woman from Nepal, has climbed Mount Everest nine times.





Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.