Maldives

Maldives


 

மாலைத்தீவு பற்றிய தகவல்கள் 


🇲🇻மாலைத்தீவு (Maldives) அல்லது மாலைத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும்.


 🇲🇻இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 


🇲🇻90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும்.


🇲🇻 மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன.


🇲🇻 தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் மாலத்வீப (தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது.


 🇲🇻வேறு சிலரின் கருத்துப்படி இது மகால் என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும்.


🇲🇻 சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது.


 🇲🇻1153இல் இஸ்லாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது.


🇲🇻 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 


🇲🇻1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராஹிம் நசீர் ஆவார்.


Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch




English translation

(Google translate app)


Information about the Maldives


 Maldives or Maldives Republic is an island nation of many small islands in the Indian Ocean.


  It is located south of the Lakshadweep Islands of India and about 700 km southwest of Sri Lanka.


 90,000 sq. Km. The population of the island is 3 lakh 13 thousand 920.


 Of the total 26 coral islands, 1,192 are islands and only about 200 have human settlements.


 It is referred to as the Maldives in Tamil and "Maladweepa" (evening of the islands) in Sanskrit as it looks like an evening of islands.


  According to some, it is a variant of the Arabic word "mahal".


 These islands were under the rule of the Cholas till the time of the Cholas and were later ruled by the Sinhalese.


 Islam was brought here in 1153. The Maldives was then enslaved by the Portuguese in 1558, the Dutch East India Company in 1654 and then the British from 1887.


 In 1965, the Maldives gained independence from the United Kingdom.


 In 1968 it became a republic from the rule of the Sultan. Ibrahim Nasir was the Prime Minister of the Sultanate, the first President of the Republic of the Maldives.


Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.