Greenland

Greenland


கிறீன்லாந்து பற்றிய தகவல்கள்


🇬🇱கிறீன்லாந்து ( தமிழக வழக்கு: கிரீன்லாந்து) டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியாகும். 


 🇬🇱ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு.


🇬🇱 புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. 


🇬🇱உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும்.


 🇬🇱இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும்.


 🇬🇱ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். 


🇬🇱இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு.


🇬🇱டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டில் பனிப்படலங்கள் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch




English translation

(Google translate app)


Information about Greenland


 Greenland (Tamil: case: Greenland) is an autonomous region of Denmark.


  An island located between the Arctic and Atlantic Oceans.


 An Arctic island geographically related to North America but also historically and politically related to Europe.


 It is the largest island not considered a continent in the world.


  The island covers an area of ​​2,166,086 km2 (km²) and is the 13th largest landmass in the world.


  But a total of 55,984 people live on the continent.


 It is the least densely populated area in terms of world population.


 Researchers at the University of Arkansas in Denmark have warned that glaciers are melting faster in Greenland, the world's largest snow island.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.