General knowledge-02

General knowledge-02



💖 சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் எது?

🔵 கூழாங்கல்


🤙 இத்திரைப்படம் 50 ஆவது சர்வதேச திரைப்பட விருது விழாவில் டைகர் விருதையும் பெற்றது.

 

💖தேசியக்கொடியின் இடப்பக்கத்தில் பச்சை , செம்மஞ்சள் நிறங்கள் எவ்வருடம் சேர்க்கப்பட்டது ?

🔵 1951/02/04


💖 அண்மையில் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ள நாடு எது?

🔵 இந்தியா

 

💖இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் எவ்வாண்டு இலங்கையில் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது ?

🔵 2016


💖 இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எங்கு உள்ளது?

🔵 சப்புக்ஸ்கந்த

 

 💖இலங்கையில் முதன் முதலாக முதலைகளுக்கான பூங்கா எங்கு திறக்கப்பட்டது ?

 🔵 புத்தளம்

 

 💖பிலிப்பைன்ஸ் நாடு ஒரு தீவுக்கூட்டமாகும். இதில் எத்தனை தீவுகள் காணப்படுகின்றன?

🔵 7641 தீவுகள்


🍁 அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி உள்ள புதிய செயலியின் பெயர் என்ன?

👉 ட்ரூத் ஷோஷல் Truth social

 

🍁ஆள் கடத்தலுக்கு எதிரான தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?

👉July 30


🍁 இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் யார்?

👉 ஹோ தீ தான் ட்ருக்

 

 🍁அதிக கல்விக்கோட்டங்களை கொண்ட மாகாணம் எது?

👉கிழக்கு மாகாணம்

 

🍁2021 இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, எத்தியோப்பியாவின் பிரதமர் யார்?

👉அபி அகமது

 

 🍁2021/10/21 நேற்று ஒரே பிறசவத்தில் 06 குழந்தைகளை பிறசவித்தவர் எந்த நாட்டை சேந்தவர் ?

👉இலங்கை


 🍁உலகில் முதன் முதலாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனக்கு பொருத்தி ஆராய்ச்சியில் வெற்றி கண்டவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ?

👉அமெரிக்கா

 

 🍁2021 உலக மகிழ்ச்சி சுட்டியில் இலங்கை எத்தனையும் இடம் ?

👉129


🍁 வாழ்நாள் சாதனையாளர் விருது (ஆச்சார்ய கலாசாகர விருது) பெற்றுள்ளவர் யார்?

👉 கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன்



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Which film was nominated for an Oscar for Best Foreign Language Film?

  Pebble


 The film also won the Tiger Award at the 50th International Film Awards.

 

 When was the green and orange colors added to the left side of the national flag?

  1951/02/04


  Which country has recently achieved the record of 100 crore corona vaccines?

  India

 

 When was the handball, the national sport of Sri Lanka, celebrated its centenary in Sri Lanka?

  2016


 Where in Sri Lanka is the oil refinery located?

 சப்புக்ஸ்கந்த

 

  Where in Sri Lanka was the first crocodile park opened?

   Puttalam

 

  The Philippines is an archipelago. How many islands are there?

 7641 Islands


 What is the name of the new processor started by former US President Donald Trump?

 Truth social

 

 When is Anti-Trafficking Day celebrated?

 July 30


 Who is the Vietnamese Ambassador to Sri Lanka?

 Ho fire is the truck

 

  Which province has the highest number of students?

 Eastern Province

 

 Who is the Prime Minister of Ethiopia, elected for the second five year term of 2021?

 Abi Ahmed

 

  2021/10/21 A native of which country gave birth to 06 children in a single birth yesterday?

 Sri Lanka


  From which country did the world's first successful adaptation of a pig's kidney to a human?

 United States

 

  How many places is Sri Lanka in the 2021 World Happiness Index?

 129


  Who is the recipient of Lifetime Achievement Award (Acharya Kalasakara Award)?

  Kalasooriya Vasuki Jegatheeswaran



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.