General knowledge-01

General knowledge-01

 


🎈 ஸ்பெயின் நாட்டின் தற்போதைய பிரதமர் யார்?

🌼 பெட்ரோ சான்செஸ்


 🎈உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அதி உச்ச பதவி வகிக்கும் வயதெல்லை?

🌼65


🎈 உலகில் ஹைபர்சொனிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடு?

🌼 இந்தியா

 

 🎈உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி எங்கே பறக்கவிடப்பட்டுள்ளது?

🌼லாடாக்


🎈 அண்மையில் அமெரிக்காவில் திரைப்பட படப்பிடிப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஒளிப்பதிவாளர் யார்?

🌼 அலெக் போல்ட்வின்


 🎈 கரீபியன் தீவு நாடான பார்படோஸ் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் யார்?

🌼 சன்ட்ரா மேசன்

 

🎈ஐக்கிய நாடுகள் சபையின் 26 வது காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு எங்கு இடம்பெற உள்ளது ?

🌼 UK

 

🎈உலகின் மிகப்பெரிய ராட்டினம் ஒன்று 2021/10/22 துபாய் யில் திறந்து வைக்கப்பட்டது அதன் பெயர் என்ன?

🌼 ஐன் துபாய்


 

🎈தெற்காசியாவின் மிக நீளமான சுரங்க கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கும் நிறுவனம் எது?

🌼ஆசிய அபிவிருத்தி வங்கி


🎈 மோசமான குணவியல்புகளையும் மற்றும் தவறான நடத்தைகளையும் கொண்ட சிறுவர்களின் பெற்றோரை தண்டிக்கும் சட்டம் எந்த நாட்டில் நடைமுறைப்படுத்த உள்ளது?

🌼 சீனா



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Who is the current Prime Minister of Spain?

 Pedro Sanchez


 What is the maximum tenure of High Court Judges?

 65


 Which country is included in the list of countries developing hypersonic technology in the world?

 India

 

 Where is the world's largest national flag flown?

 Ladakh


 Who was the cinematographer who died in a shooting during a recent film shoot in the United States?

 Alec Boltwin


 Who is the only woman to be elected President of Barbados, a Caribbean island?

 Sandra Mason

 

 Where is the 26th United Nations Climate Change Summit to be held?

 UK

 

 One of the largest wheels in the world was unveiled in Dubai on 2021/10/22 What is its name?

 Ain Dubai


 

 Which company is financing the longest tunnel project in South Asia?

 Asian Development Bank


 In which country is the law to punish parents of children with bad character and misconduct enforced?

 China



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.