General knowledge-66

General knowledge-66


பொது அறிவு🧠


🔆வெப்பமானியை உரிய முறையில் வைத்து அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி எது?

🌡️ ஸ்டீவன்சன் திரை


⚜️வளியமுக்கத்தை அளவிட பயன்படுத்தப்படுவது      

🎐 அமுக்க மானி ( பரோ மீற்றர்)


⚜️காற்றின் வேகம் எக்கருவி முலம் அளவிடப்படும்?

🌬️ Anemometer


⚜️முகில்களை அளவிடப் பயன் படும் கருவி

☁️ ஒக்றாஸ்


⚜️வெப்பநிலை எவ்வளவுகளில் அளவிடப்படும்?

🌡️பாகை பரனைட்(°F)

🌡️பாகை செல்சியஸ்(°C)



⚜️சமுத்திர நீர் பரப்பில் அலபீட்டோவின் அளவு எவ்வளவு?

☀️ 2%


⚜️நிலங்களின் மீது அலபீட்டோவின் அளவு எவ்வளவு?

☀️ 16%


⚜️பூமியானது தனக்கு வேண்டி வெப்பநிலையில் எத்தனை சதவீதத்தை சூரியனில் இருந்து சிற்றலை வடிவில் பெற்றுக்கொள்கிறது?

🌎 99%



⚜️David Lakshika

⚜️Patana

⚜️Nuwara Eliya District

⚜️20 years Old




English translation

(Google translate app)


Common sense🧠


 🔆 Which instrument is used to measure thermometer properly?

 🌡️ Stevenson screen


 ⚜️ Used to measure fertilization

 🎐 Barometer


 ⚜️ Wind speed is measured by which instrument?

 🌬️ Anemometer


 ⚜️ A tool used to measure mugs

 ☁️ Okras


 ⚜️ In what units is temperature measured?

 🌡️Parameter (°F)

 🌡️Temperature Celsius(°C)


 ⚜️ What is the size of albedo in ocean water?

 ☀️ 2%


 ⚜️ What is the amount of alabito over land?

 ☀️ 16%


 ⚜️ What percentage of its temperature does the Earth receive from the Sun in the form of ripples?

 🌎 99%


⚜️David Lakshika

⚜️Patana

⚜️Nuwara Eliya District

⚜️20 years Old


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.