General knowledge-63

General knowledge-63


01. உலகிலே குளிர்ந்த இடம் எது?

 👉 சைபீரியா


02. "பறவை தீவு" என அழைக்கப்படும் நாடு

👉 நியூசிலாந்து


03. ஈடனின் திட்டம் என அழைக்கப்படும் நாடு

👉 இலங்கை


04. உலகிலே பெரிய பாலைவனம் எது?

👉 சஹாராப் பாலைவனம்


05. உலகிலே மிகச் சிறிய அரசு

👉 வத்திக்கான்


06. உலகின் மிக ஆபத்தான அமிலம் எது?

👉 ஃபுளுரோ ஆன்டி மனிக் அமிலம்


07. இந்தியாவின் மிகப் பெரிய நதி

👉 கங்கை நதி


08. பொருளாதாரத்தின் தந்தை யார்?

👉 ஆடம் ஸ்மித்


09. மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு

👉 தோல்


10. மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை

👉 206


11. நமது கண்விழியின் சராசரி எடை

👉 28g


12. முதல் முதலில் இமய மலைக்கு ஏறியவர்

👉 ரெபெகா அம்மையார்


13. ஆசியாவிலே மிகப் பெரிய ரோஜாத் தோட்டம் எங்கு உள்ளது?

👉 இந்தியாவில்



Rahma Mohamed 

9

Kalutara



English translation

(Google translate app)


01. Which is the coldest place in the world?

  👉 Siberia


 02. The country known as "Bird Island".

 👉 New Zealand


 03. Country known as Eden's Project

 👉 Sri Lanka


 04. Which is the largest desert in the world?

 Sahara desert


 05. Smallest government in the world

 👉 Vatican


 06. Which is the most dangerous acid in the world?

 👉 Fluoro anti manic acid


 07. Largest river in India

 👉 River Ganges


 08. Who is the father of economics?

 👉 Adam Smith


 09. The largest organ of the human body

 👉 Skin


 10. Number of bones in human body

 👉 206


 11. Average weight of our eyeball

 👉 28g


 12. The first person to climb the Himalayas

 👉 Mother Rebekah


 13. Where is the largest rose garden in Asia?

 👉 In India


Rahma Mohamed 

9

Kalutara


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.