1. உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது?
அக்டோபர் 4-ம் தேதி
2. தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர்
பாரதியார்
3. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல்
சிலப்பதிகாரம்
4. பாவேந்தர் எனப் போற்றப்படுபவர்
பாரதிதாசனார்
5. வள்ளலார் என்று போற்றப்பட்டவர்
இராமலிங்க அடிகள்
6. கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
இடப்பெயர்
7. பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
சினைப்பெயர்
8. உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
தொழிற்பெயர்
9. மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க?
காலப்பெயர்
10. முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக?
பண்புத்தொகை
11. மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக?
உரிச்சொல் தொடர்
12. மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு?
உருவகம்
13. வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு?
உருவகம்
14. தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை?
தன்வினை
15. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை?
எதிர்மறை
16. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்?
உடன்பாடு
17. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?
கழிவு வீதம்
18. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?
தூத்துக்குடி
19. அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர்
அபுல் ஃபாசல்
20. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1971
By:D.Sridhar
From: Nuwaraliya
English translation
(Google translate app)
1. World Animal Day is called?
October 4th
2. Admired as National Poet
Bharatiyar
3. Text referred to as Muthamilkappiyam
Sometime
4. He who is worshiped as Bhavendra
Bharathidasanar
5. He who is hailed as Vallalar
Ramalinga feet
6. Choose the type of college-noun?
place name
7. Choose the type of flower noun?
Nickname
8. Choose the type of plowing noun?
Occupation
9. Choose the type of noun-noun?
term
10. Old people-give grammar?
attribute
11. Give capital-grammar notation?
Adjective series
12. Grammatical reference for முல்தித்தை?
Metaphor
13. Grammatical notation of अध्यावलम-?
Metaphor
14. The mother ate the food - what type of verb is this?
Spontaneity
15. Not everyone can win the competition - what type of verb is this?
Negative
16. Only a few can win the competition -what type of sentence?
Agreement
17. Bank rate followed in India?
Waste rate
18. Which district in Tamil Nadu has the highest male-female ratio?
Tuticorin
19. Author of Ayini Akbari
Abul Fazal
20. Year of Passage of Misa Act
1971
By: D. Sridhar
From: Nuwaraliya
-----------------------------------------
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇