General knowledge-44

General knowledge-44


1) உலகிலேயே பெரிய ஏரி எது ?

•கஸ்பியன் 


 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது ?

• பைக்கால் 


 3) உலகிலேயே நீளமான குகை எது ?

• மாமத் குகை


 4) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது ? 

• நேபாளம்


 5) உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது ?

• இந்தோனிசியா


6) உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது?

• அரேபியா


 7) உலகில் மிகப்பெரிய வைரச்சுரங்கம் எங்குள்ளது?

• தென்னாப்பிரிக்கா


 8) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?

• பைபிள்


 9) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?

• இந்தியா


 10) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது ?

• சவுதி அரேபியா


By :- 

 M.Samanthika

 Nawalapitiya, Kandy

2023 A/L Batch





English translation

(Google translate app)


Which is the biggest lake in the world?

 Caspian


  Which is the deepest lake in the world?

 Baikal


   Which is the longest cave in the world?

 Mammoth Cave


  Which is the only Hindu country in the world?

  Nepal


  Which is the largest Muslim country in the world?

 Indonesia


  Which is the largest peninsula in the world?

 Arabia


  Where is the largest diamond mine in the world?

 South Africa


  Which is the most printed book in the world?

  Bible


   Which is the largest democracy in the world?

  India


   Which country in the world has no rivers?

  Saudi Arabia


 By :-

  M.Samanthika

  Nawalapitiya, Kandy

 2023 A/L Batch



-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.