General knowledge-38

General knowledge-38


1.உலகில் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றவர்

🌍யூரி ககாரின் 


2.உலகில் முதலாவது திரைப்படத்தை உருவாக்கியவர் 

🌍எட்வர்ட் ஜே மேபிரிக் 


3.ஜைன மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் 

🌍மஹாவீர் 


4.பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி

🌍அலெக்சாண்டர் பிளேமிங் 


5.புராதன இங்கிலாந்தை கட்டி எழுப்பிய மன்னன் 

🌍விக்டர் வில்லியம் 


6.4ஸ்ட்ரேக் எஞ்சினை (Four-stroke engine) உருவாக்கியவர் 

🌍நிக்கலஸ் ஓகஸ்ட் ஒட்டோ 


7.சின்னம்மை தடுப்பூசியை கண்டு பிடித்தவர் 

🌍எட்வர்ட் ஜேனர் 


8.நொதித்தல் தன்மையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் 

🌍லூயி பாஸ்டர் 


9.புவியீர்ப்பு தத்துவத்தை உலகுக்கு வெளிப்படுத்தியவர்

🌍சேர் ஐசக் நியூட்டன் 


10.புராதன சீனாவின் கடதாசியை கண்டுபிடித்தவர் 

🌍த்சுய் லூனா 


 11.அமெரிக்காவை கண்டுபிடித்தவர் 

🌍கிறிஸ்டோபர் கொலம்பஸ்



N.Seshanija 

Wattegama 

Kandy



English translation

(Google translate app)


He was the first person in the world to go into space

 Yuri Gagari


 He made the first movie in the wor

 Edward J. Maybric


 He introduced Jainism to the wor

 Mahavi


 Scientist who discovered penicill

 Alexander Blamin


 King who built ancient Engla

 Victor Willia


 Inventor of four-stroke engi

 Nicholas August Ott


 Discovered the smallpox vacci

 Edward Jenne


 He introduced fermentation to the wor

 Louis Pasteu


 He revealed the theory of gravity to the wor

 Sir Isaac Newto


 Inventor of Katadasi in ancient Chi

 Tsui Lun


 Discoverer of Ameri

 Christopher Columbus caananldrldrneonemndginrldkldn America

 Christopher Columbus


N.Seshanija 

Wattegama 

Kandy


-----------------------------------------

ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇


📚📚📚📚📚📚📚📚📚📚📚📚

எமது சமூகவலைத்தளங்கள்

(Our social medias)



Facebook page




Telegram Groups (Grade 1-A/L)




WhatsApp Groups (Grade 1-A/L)




 Twitter




 YouTube




Viber




Instagram




பொது அறிவுத் தகவல்கள், எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.