General knowledge-20

General knowledge-20

 


🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥

உளவியல் சார்ந்த தகவல்கள் சில


📚 psychology எனும் சொல் எந்த மொழிச் சொல்லாகும்?

🎀 கிரேக்க மொழி


📚நவீன உளவியலின் தந்தை யார்?

🎀 சிக்மண்ட் பிராய்டு


📚மனிதனின் உளவியல் தேவையை ஐந்தாக வகுத்தவர் யார்?

🎀 ஆப்ரகாம் மாஸ்லோ (1954 இல்)


📚நடத்தைவியல் கோட்பாட்டை தோற்றுவித்தவர்?

🎀 J.B.வாட்சன்


📚முதல் உளவியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட இடம்?

🎀 லீப்சி ( ஜெர்மனி)


📚கல்வி உளவியலின் தந்தை யார்?

🎀 ஜோஹான் ஹெர்பார்ட்


📚குழந்தை அறிவியலின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

🎀 G.ஸ்டான்லி ஹால்


📚மனிதனைப் பற்றி உண்மைகளை விளக்கும் அறிவியற் துறைகளில் ஒன்று உளவியல் எனக் கூறியவர்?

🎀 ஜான் டூயி


📚 ஆன்மாவின் இயல்புகள் என்ற உளவியல் நூலை எழுதியவர் யார்?

🎀 அரிஸ்டோட்டில்


📚 உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர் அறிஞர் யார்?

🎀 சிக்மண்ட் பிராய்டு



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Some of the psychological information


 Psychology is a word in which language?

  Greek language


 Who is the father of modern psychology?

  Sigmund Freud


 Who divided the psychological need of man into five?

  Abraham Maslow (in 1954)


 Who originated the theory of behavior?

    J.B. Watson


 Where was the first psychology laboratory set up?

  Leipzig (Germany)


 Who is the father of educational psychology?

  Johann Herbert


 Who is hailed as the father of child science?

  G. Stanley Hall


 Who said that psychology is one of the fields of science that explains the facts about man?

  John Doe


 Who wrote the book Psychology of the Nature of the Soul?

  In Aristotle


 Who was the founder of the theory of psychoanalysis?

  Sigmund Freud



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.