General knowledge-19

General knowledge-19

 


பொது அறிவுத் துளிகள்


💎இலங்கை சுகாதார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒன்பது மாவட்ட பொது சுகாதார வைத்தியசாலைகளும் எவை?

⭐ மாத்தளை

⭐ நாவலப்பிட்டி

⭐ எம்பிலிப்பிட்டி

⭐ அவிசாவளை

⭐ கம்பஹா

⭐ மன்னார்

⭐ கிளிநொச்சி

⭐ வவுனியா

⭐ முல்லைத்தீவு 

வைத்தியசாலைகள்.


💎இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ள மாவட்டங்கள் எவை?

⭐ காலி

⭐ கண்டி

⭐ குருநாகல்

⭐ மட்டக்களப்பு

⭐ அநுராதபுரம்


💎 விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கண்டுபிடித்துள்ள புதிய கிரகத்தின் பெயர் என்ன?

⭐ ரிஒஐ 1231 B என்ற கிரகம்


💎தற்போது நேட்டோ உச்சிமாநாடு நடை பெற்று வரும் நாடு எது?

⭐ பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில்


💎மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ள பங்களதேஷ் வீரர் யார்?

⭐ முஷ்ஃபிகுர் ரஹீம் 


💎 அண்மையில் 24 ஆவது பீட்டர்ஸ் பேர்க் சர்வதேச பொருளாதார மாநாடு (SPIEF) இடம் பெற்ற நாடு எது?

⭐ ரஷ்யா


💎 ஹோல் ஒப் பேம் ( Hall of fame) விருதையை இம்முறை பெற தகுதி பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்?

⭐ குமார் சங்ககார


💎 ஹோல் ஒப் பேம் ( Hall of fame) விருதைப்

 பெற்ற முதல் இலங்கைக் கிரிக்கெட் வீரர் யார்?

⭐ முத்தையா முரளிதரன்



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Drops of general knowledge


 Which are the nine District Public Health Hospitals selected by the Ministry of Health, Sri Lanka?

  Matale

  Nawalapittiya

  Embilipity

  Avisawela

  Gampaha

  Mannar

  Kilinochchi

  Vavuniya

  Mullaitivu

 Hospitals.


 Which districts are planning to set up five digital parks in Sri Lanka?

  Empty

  Kandy

  Kurunegala

   Batticaloa

  Anuradhapura


 What is the name of the new planet discovered by NASA?

  The planet ROI 1231 B


 Which country is currently hosting the NATO Summit?

  In Brussels, Belgium


 Who is the only Bangladeshi cricketer to be named Cricketer of the Month?

  Mushfiqur Rahim


 Which country recently hosted the 24th Petersburg International Economic Forum (SPIEF)?

  Russia


 Who is the only Sri Lankan cricketer to be inducted into the Hall of Fame?

    Kumar Sangakkara


 Hall of Fame (Hall of Fame) Award

  Who was the first Sri Lankan cricketer to win the title?

    Muthiah Muralitharan



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.