🔰 PCR இன் விரிவாக்கம் என்ன?
🌟 Polymerase Chain Reaction
🔰 நோபல் பரிசு எந்த துறைக்கு வழங்கப்படுவதில்லை?
🌟 கணிதம்
🔰 உலகில் அதிகளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்?
🌟 லெனின்
🔰 PIN என்பதன் விரிவாக்கம்?
🌟 Postal Index Number
🔰 விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
🌟 ஜப்பான்
🔰 சிப்பியில் முத்து உருவாக சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
🌟 15 ஆண்டுகள்
🔯 2021.06.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட பல்கலைக்கழகம் எது?
🔥 இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் ( யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாகம்)
🔯 இலங்கையில் தற்போது எத்தனை பல்கலைக்கழகம் உள்ளது?
🔥 17
🔯 2020 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி இன்னும் சில தினங்களில் இடம் பெற உள்ள நாடு எது?
🔥 டோக்கியோ ( ஜப்பான்)
🔯 இலங்கையில் உயர் நீதிமன்றம் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?
🔥 1801 ஆம் ஆண்டு
🔯 2021 ஜனவரி மாதத்தில் இருந்தது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்தின் சிறந்த வீரர் எனும் திட்டத்தில் மே மாதத்திற்கான சிறந்த இலங்கை வீரர் யார்?
🔥 ப்ர்வீன் ஜயவீக்ரம
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
English translation
(Google translate app)
What is the enhancement of PCR?
Polymerase Chain Reaction
In which field is the Nobel Prize not awarded?
Mathematics
Who is the most sculpted man in the world?
Lenin
An extension of PIN?
Postal Index Number
Which was the first country to produce diamonds in space?
Japan
How many years does it take for pearls to form in an oyster?
15 years
According to the Gazette dated 09.06.2021, which university is newly incorporated?
University of Vavuniya, Sri Lanka (University of Jaffna Vavuniya Campus)
How many universities are there in Sri Lanka at present?
17
Which country will host the postponed Olympics in 2020 in a few days?
Tokyo (Japan)
In which year was the High Court of Sri Lanka established?
1801
January 2021 was the best Sri Lankan player for the month of May in the International Cricket Council's Cricketer of the Month's newly introduced program.
Praveen Jayaveekrama
By : Casim Rihana
From:Anuradhapura (Horowpothana)
ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇