General knowledge-16

General knowledge-16

 


 1️⃣ அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?          

         John F. Kennedy


2️⃣உலகில் முதன் முதலாக டிஜிட்டல் அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நாடு எது?

             ஜப்பான் (டோக்கியோ)


3️⃣ LCD என்பதன் விரிவாக்கம் என்ன?

              Liquid Crystal Display


4️⃣வியாழன் கிரகத்தில் நான்கு சந்திரன்கள் உள்ளது என கண்டுபிடித்தவர் யார்?

    கலிலியோ கலிலி


5️⃣பொதுநலவாய அமைப்பில் இலங்கை எத்தனையாம் ஆண்டு அங்கத்துவம் பெற்றுக் கொண்டது?

     1948


6️⃣எந்த நாடு Dr.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை அறிவியல் தினமாக அறிவித்தது?

    சுவிட்சர்லாந்து


7️⃣ சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு பரிசளித்த நாடு எது?

        பிரான்ஸ்


8️⃣ தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட இடம் எது?

         பொலனறுவை


9️⃣ பாகிஸ்தான் என்ற நாடு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?

      1947


🔟 யூன் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் முதன் முதலில் அமுல்படுத்தப்பட்ட ஆண்டு எது?

            2002


1️⃣1️⃣ சுதந்திர இலங்கையின் முதலாவது சுதந்திர வர்த்தக வலயம் எது?

              கட்டுநாயக்க


1️⃣2️⃣ அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் யார்?

       கலாநிதி ஜோர்ஜ் ஈ. கோப்ரியல்


1️⃣3️⃣ கொழும்பு தெற்கு துறைமுகம் எப்போது திறக்கப்பட்டது?

             2013



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


1️⃣ Who is the only Catholic President elected in the United States?

          John F. Kennedy


 2️⃣Which country was the first in the world to open a digital museum?

              Japan (Tokyo)


 3️⃣ What is an extension of LCD?

            Liquid Crystal Display


 4️⃣Who discovered that Jupiter has four moons?

       Galileo Galilei


 5️⃣ How many years has Sri Lanka been a member of the Commonwealth?

        1948


 6️⃣ Which country declared Dr. Abdul Kalam's birthday as Science Day?

     Switzerland


 7️⃣ Which country gifted the Statue of Liberty to the United States?

         France


 8️⃣ Where in South Asia has the largest kidney hospital been inaugurated by the President?

          Polonnaruwa


 9️⃣ In which year was the country Pakistan formed?

       1947


🔟 In which year was the International Day Against Child Labor, celebrated on June 21, first observed?

             2002


 1️⃣1️⃣ Which was the first free trade zone of independent Sri Lanka?

               katunayake


 1️⃣2️⃣ Who is the only Sri Lankan Tamil to be appointed to the Presidential Commission on Cooperation at the White House in the United States?

        Dr. George E. Gabriel


 1️⃣3️⃣ When was the Colombo South Port opened?

              2013




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.