Information about the human body

Information about the human body

 



மனித உடல் பற்றிய சில தகவல்கள்


✍மனித உடலில் உயிரற்ற கலங்களால் ஆக்கப்பட்ட பகுதிகள் நகம், மயிர்


✍ நகங்களில் வேகமாக வளரக் கூடிய நகம் நடுவில் நகமாகும்.


✍ ஒரு மனிதனுடைய முடியின் சராசரி ஆயுட்காலம் 2 - 7 ஆண்டுகள் ஆகும். 


✍ மனித உடலில் உள்ள வலிமையான தசை மெல்லுதசை ஆகும். 


✍ காதுகள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். 


✍ மனித பற்கள் கிட்டத்தட்ட பாறைகளை போல கடினமானவை. 


✍மனித மூளையினால் ஒரு நிமிடத்திற்கு 1000 வார்த்தைகள் வரை படிக்க முடியும். 


✍மனித எலும்பு கான்கிரீட்-ஐ விட வலுவுடையது. 


✍ மனித நாக்கு 2000 - 8000 சுவை மொட்டுகளை கொண்டுள்ளன. 


✍ மூளை பகலை விட இரவில் தான் அதிகமாக செயல்படும்.



By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Some information about the human body


 Areas made of inanimate cells in the human body are nails and hair


 The fastest growing nail in the nails is the middle nail.


 The average lifespan of a human hair is 2 - 7 years.


 The strongest muscle in the human body is the hamstring.


 The ears continue to grow throughout life.


 Human teeth are almost as hard as rocks.


 The human brain can read up to 1000 words per minute.


 Human bone is stronger than concrete.


 The human tongue has 2000 - 8000 taste buds.


 The brain is more active at night than during the day.




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.