General knowledge-14

General knowledge-14

 


🌍 இலங்கை இராணுவத்தின் 59 ஆவது பதவி நிலை பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ளவர் ?

🔴 மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே


🌍 கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் யார்?

🔴 DML.பண்டாரநாக்க 


🌍 சந்திரனில் மர்ம பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ள சீனாவின் விண்கலம் எது?

🔴 யூட்டூ -2


🌍 அடுத்த வருடம் சீனாவில் நடைபெற்ற உள்ள ஒலிம்பிக் போட்டியை இராஜதந்திர முறையில் புறகணித்துள்ள நாடு எது?

🔴 அமெரிக்கா


🌍 அண்மையில் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட் இலங்கையர் யார்?

🔴 பிரியந்த குமார


🌍 அண்மையில் ஒரு பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?

🔴 சிலி


🌍 2025 ஆம் ஆண்டு முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதித்துள்ள நாடு?

🔴 வியட்நாம் தலைநகர் ஹனாயில்


🌍 அடுத்த வருடம் முதல் வேலை நேரங்களை குறைக்கவுள்ள நாடு?

🔴 ஐக்கிய அரபு இராச்சியம்


🌍 தற்போது ஓய்வு பெற்றுள்ள‌ ஜேர்மன் பிரதமர் யார்?

🔴 ஏஞ்சலா மெர்கல்


🌍 இவர் எத்தனை ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார்?

🔴 16 ஆண்டுகள்


🌍 தற்போது ஜேர்மனியின் புதிய அதிபர் யார்?

🔴 ஒலாவ் ஷோல்ஸ்


🌍 இவர் எத்தனையாவது ஜேர்மன் அதிபர் ஆவார்?

🔴 09 ஆவது


🌍 வலி இல்லாமல் கருணை கொலை செய்வதற்கு அண்மையில் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ள நாடு எது?

🔴 சுவிட்சர்லாந்து


🌍 இவ் இயந்திரத்தை உருவாக்கியவர் யார்?

🔴 பிலிப் நிட்ச்கே 


🌍 இவ் இயந்திரத்தின் பெயர் என்ன?

🔴 Sarco 


🌍 2027 முதல் சிகரெட் பாவனைக்கு தடை விதிக்க உள்ள நாடு?

🔴 நியூசிலாந்து


🌍 சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள வீரர்?

🔴 இரவிச்சந்திரன் அஷ்வின்


🌍 தற்போது இலங்கையில் கேபிள் கார் திட்டத்தை எப் பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது?

🔴 நுவரெலியா


🌍 இத்திட்டத்திட்கு உதவி வழங்கும் நாடு எது?

🔴 சுவீடன்


🌍 தற்போது சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய அமைப்பு எது?

🔴 தப்லீக் ஜமாஅத் அமைப்பு


🌍 உலகில் மிகப் பெரிய நீல மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?

🔴 இலங்கை


🌍 இலங்கையில் எப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

🔴 ரன்னபுர பது கெதர


🌍 இவ் நீல மாணிக்கத்தின் பெயர் என்ன?

🔴 Queen of Asia


🌍 தற்போது சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு எது?

🔴 அமெரிக்கா





By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



English translation

(Google translate app)


Who is the 59th Appointed Representative of the Sri Lanka Army?

  Major General Vikum Liyanage


  Who is the new Chief Secretary of Eastern Province?

  DML.Bandaranaka


  Which Chinese spacecraft discovered a mysterious object on the moon?

  YouTube-2


  Which country has diplomatically boycotted next year's Olympics in China?

  United States


  Who is the latest Sri Lankan to be shot dead in Pakistan?

  Priyantha Kumara


  Which country has recently approved a same-sex marriage?

  Chile


  Which country has banned motorcycling since 2025?

  In Hanoi, the capital of Vietnam


  Which country will reduce working hours from next year?

  United Arab Emirates


  Who is the current German Prime Minister?

  Angela Merkel


  How many years has he been Prime Minister?

  16 years


  Who is currently the new President of Germany?

  Olav Scholes


  How many German presidents is he?

  09th


  Which country has recently invented a machine for euthanasia without pain?

  Switzerland


  Who made this machine?

  Philip Nietzsche


  What is the name of this machine?

   Sarco


  Which country will ban cigarette use from 2027?

  New Zealand


  Who is the player who has advanced to the second place in the rankings for all field players?

  Ravichandran Ashwin


  In which area is the cable car project currently planned in Sri Lanka?

  Nuwara Eliya


  Which country will provide assistance for this project?

  Sweden


  Which Islamic organization is currently banned in Saudi Arabia?

  Tabligh Jamaat Organization


  Which country has the largest sapphire in the world?

  Sri Lanka


  In which region of Sri Lanka is it found?

  Rannapura Padu Kedara


  What is the name of this blue gem?

  Queen of Asia


  Which country is currently affected by the cyclone?

  United States




By : Casim Rihana

From:Anuradhapura (Horowpothana)



ஏனைய அனைத்து பொது அறிவுத் தகவல்களையும் பார்வையிட👇👇

General knowledges


நாடுகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள👇👇



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.