Thailand

Thailand



தாய்லாந்து பற்றிய தகவல்கள்


🇹🇭தாய்லாந்து (Thailand, அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் எனவும் (Kingdom of Thailand), முன்னர் சியாம் (Siam), எனவும் அழைக்கப்படும் நாடு ஆகும் .


🇹🇭தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மியான்மர், லாவோஸ் ஆகியன வடக்கேயும், லாவோஸ், கம்போடியா ஆகியன கிழக்கேயும், தாய்லாந்து வளைகுடா, மலேசியா ஆகியன தெற்கேயும், அந்தமான் கடல் மேற்கேயும் அமைந்துள்ளன.


🇹🇭 தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடாவில் வியட்னாமும், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகியனவும் உள்ளன.


🇹🇭மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு 513,000 km2 (198,000 sq mi) ஆகும். 


 🇹🇭பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது.


🇹🇭 உலகின் மிகப்பெரிய திடமான தங்க புத்த சிலை (SOLID GOLD BUDDHA) தாய்லாந்தில் உள்ளது.


🇹🇭 உலகின் மிக உயர்ந்த ஓர்க்கிட் மலர் (orchid) ஏற்றுமதியாளராக தாய்லாந்து உள்ளது, நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட ஆர்க்கிட் மலர் வகைகள் வளர்ந்து வருகின்றன.


🇹🇭 தாய்லாந்தின் மிக நீளமான நதி 4,350 கி.மீ / 2,703 மைல்கள் கொண்ட மீகாங் நதி (Mekong River)ஆகும்.


🇹🇭 உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர் தாய்லாந்து ஆகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Thailand


 Thailand is officially the Kingdom of Thailand, formerly known as Siam.


 A country in Southeast Asia. It is bordered by Myanmar and Laos to the north, Laos and Cambodia to the east, the Gulf of Thailand and Malaysia to the south, and the Andaman Sea to the west.


 Thailand's maritime borders are Vietnam in the Gulf of Thailand to the southeast, and Indonesia and India in the southwestern Andaman Sea.


 Thailand is the 51st country in terms of total area. It covers an area of ​​513,000 km2 (198,000 sq mi).


  Bangkok is its capital and largest city. It is also the political, commercial, industrial and cultural center of Thailand.


 The world's largest solid gold Buddhist statue (SOLID GOLD BUDDHA) is located in Thailand.


 Thailand is the world's largest exporter of orchids, with more than 1,500 species of orchids growing in the country.


 The longest river in Thailand is the Mekong River at 4,350 km / 2,703 miles.


  Thailand is the world's largest rice exporter.




Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.