Sweden

Sweden

 



சுவீடன் பற்றிய தகவல்கள்


🇸🇪சுவீடன் வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு, இது ஸ்கெண்டிநேவிய (Scandinavian) நாடுகளின் ஒரு பகுதியாகும். ஸ்வீடன் அதிகாரப்பூர்வமாக ஸ்வீடன் இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.


🇸🇪சுவீடன் ஒரு அழகான பசுமையான இடம், நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டுள்ளது.


 🇸🇪ஸ்டாக்ஹோம் (Stockholm) 1523 முதல் சுவீடனின் தலைநகராக இருக்கிறது மற்றும் 14 தீவுகளில் பரவியுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.


🇸🇪சுவீடனில் 90,000 ஏரிகள் உள்ளன மற்றும் 3000 கிலோமீட்டர் கடற்கரை ஓரம் கொண்டது.


🇸🇪சுவீடன் வானியல் (astronomy) துறையில் உலகளாவிய முன்னோடியாக உள்ளது.


 🇸🇪சுவீடனில் 52 சதவீதம் ஆற்றல் புதுப்பிக்கத்தக்கது. இது சுவீடனை உலகின் மிகவும் சுற்றுச்சூழல் நட்பு நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது.


🇸🇪சுவீடனில் கழிவுகள் 99 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.


🇸🇪சுவீடனின் மிக நீளமான நதி கிளாரல்வென் (Klaralven) என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி ஸ்காண்டிநேவியாவின் மிக நீளமான நதியாகும்.


🇸🇪 சுவீடனின் மிகப்பெரிய தீவு கோட்லாண்ட் (Gotland) ஆகும்.


Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Sweden


 Sweden is a country in northern Europe, part of the Scandinavian countries. Sweden is officially called the Kingdom of Sweden.


 Sweden is a beautiful green place, surrounded by two-thirds of the country's land area.


  Stockholm has been the capital of Sweden since 1523 and is spread over 14 islands. It is the largest and most populous city in the country.


 Sweden has 90,000 lakes and 3000 kilometers of coastline.


 Sweden is a global pioneer in the field of astronomy.


  In Sweden, 52 percent of energy is renewable. This makes Sweden one of the most environmentally friendly countries in the world.


 In Sweden 99 percent of waste is recycled.



 Sweden's longest river is called the Klaralven. This river is the longest river in Scandinavia.


 Sweden's largest island is Gotland.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.