New zealand

New zealand



நியூசிலாந்து பற்றிய தகவல்கள்


🇳🇿நியூசிலாந்து (New Zealand) என்பது பசுபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். 


🇳🇿இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது.


🇳🇿 நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும். இதற்கு நீளமான வெண்ணிற முகில் நிலம் என்று பொருள்.


 🇳🇿குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு ஆகியனவும் நியூசிலாந்தின் ஆட்சி எல்லைக்குள் அடங்கியுள்ளன. 


🇳🇿நியூசிலாந்தின் தலைநகரமாக வெலிங்டன் கருதப்படுகிறது.


🇳🇿 1893 ஆம் ஆண்டில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது.


🇳🇿 தொப்போ ஏரி (Lake Taupo), ஒரு பழமையான எரிமலை பள்ளம் மற்றும் நியூசிலாந்தின் மிகப்பெரிய இயற்கை ஏரி ஆகும்.


🇳🇿 நியூசிலாந்தில் உள்ள கிஸ்போர்ன் (Gisborne) ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தைக் காணும் முதல் நகரம் ஆகும்.


🇳🇿 குக் மலைக்கு (Cook Mountain) கிழக்கே உள்ள தாஸ்மான் பனிப்பாறை (Tasman Glacier) நியூசிலாந்தின் மிகப்பெரிய பனிப்பாறை ஆகும்.


🇳🇿 உலகில் வாக்குரிமையை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு நியூசிலாந்து.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about New Zealand


 New Zealand is an island nation in the southwestern part of the Pacific Ocean.


 It includes two important islands, the North Island and the South Island, as well as several smaller islands, such as the Saddam Islands.


 The Maori language name of New Zealand is Aotearoa. This means the land of the long white squirrel.


  The Cook Islands, Niue and Tokelau are also part of New Zealand.


 Wellington is considered the capital of New Zealand.


 In 1893, New Zealand became the first country to grant women the right to vote.


 Lake Taupo is an ancient volcanic crater and the largest natural lake in New Zealand.


 Gisborne in New Zealand is the first city to see the sunrise every day.


 The Tasman Glacier, east of Cook Mountain, is New Zealand's largest glacier.


 New Zealand was the first country in the world to legalize suffrage.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.