நெதர்லாந்து பற்றிய தகவல்கள்
🇳🇱நெதர்லாந்து நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு.
🇳🇱 இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது.
🇳🇱இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
🇳🇱இது பெல்ஜியம், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும் கொண்டுள்ளது.
🇳🇱ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும்.
🇳🇱ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம். அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம்.
🇳🇱நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு.
🇳🇱ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே. இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.
🇳🇱பரப்பளவு மொத்தமாக
41,543 கிமீ2 (135வது)
16,039 சதுர மைல் ஆகும்.
🇳🇱நீர் 18.41% அளவு காணப்படுகிறது.மக்கள் தொகை 2021 கணக்கெடுப்பின் படி
16,847,007 (61வது) ஆகும். அடர்த்தி
406/km2 (28வது)
1,051.6 ஆகும்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about the Netherlands
The Netherlands is a country located in the Netherlands.
It is located in northwestern Europe.
Some of its islands are in the Caribbean. It is bordered by the North Sea to the north and west, Belgium to the south and Germany to the east.
It also has maritime borders with Belgium, Germany and the United Kingdom.
It is a monarchical country with a parliamentary democracy.
Its capital is Amsterdam. The location of the government is the city of The Hague.
The whole of the Netherlands is sometimes called Holland.
But North Holland and South Holland are only two of the 12 provinces of the Netherlands. The port of Rotterdam in this country is the largest port in Europe.
Area aggregate
41,543 km2 (135th)
16,039 square miles.
Water is found in 18.41% of the population. According to the 2021 census
16,847,007 (61st). Density
406 / km2 (28th)
Is 1,051.6.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇