Let's get to know some of the amazing pieces of science

Let's get to know some of the amazing pieces of science

 


அறிவியல் ஆச்சரிய துணுக்குகள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்...!!


🌺 பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.


🌺 உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.


🌺 சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.


🌺 ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.


🌺 எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.


🌺 உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.


🌺 மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.


🌺 பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க்கின்ற‌ன‌.


🌺 சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள் ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.


🌺 ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.


🌺 க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை.


🌺 நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல்ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ரிந்துரைக்கின்றார்க‌ள்.


🌺 விர‌ல்க‌ளில் ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌லில் மிக‌ நிதான‌மாக‌வும், ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ருமாம்.


🌺 நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட்கின்ற‌தாம்.


🌺 உலகில் அதிக அளவு இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கிலம்.


🌺 உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் பிஸ்மார்க் (ஜெர்மனி).


🌺 முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா.


🌺 உலகில் மதலில் சர்க்கஸ் இடம் தோன்றிய நாடு ரோமாபுரி.


🌺 நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுட்காலம் இரண்டு வாரங்கள்.


🌺 முதலில் குடையை கண்டுபித்தவர்கள் சீனர்கள்.


🌺 பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.



General knowledge


English translation

 (help by: Google translate app)


Let's get to know some of the amazing pieces of science ... !!


 Plastic takes 500 years to break.


 The worst earthquake in the world was in 1557 in China. About 8 lakh people died in it.


 It takes 8 minutes and 30 seconds for light from the sun to reach the earth.


 Alfred Nobel (Nobel Prize given in his name) discovered dynamite in 1866.


 If the Ebola virus strikes, four out of five people will die.


 The world's smallest flying insect, smaller than the eagle's eye.


 The speed of the fastest falling raindrop is 18 miles.l


 One in every 2000 babies born is born with a toothache.


 For some species, the trees grow up to 3 feet a day.


 On average, a person uses 4850 words in 24 hours.


 It is not possible to sneeze with the eyes open.


 Dentists recommend keeping the toothbrush we use at least six feet away from the toilet.


 The nature of fingernails. It can be very relaxed on the index finger and very fast on the middle finger.


 A four-year-old child asks four hundred questions a day.


 The whale is the largest blood creature in the world.


 Bismarck (Germany) is known worldwide as the Iron Man.


 Asia is where the human race first appeared.


 Romapuri is the first country in the world to have a circus.


 The lifespan of flies found in our homes is two weeks.


 The Chinese were the first to invent the umbrella.


 Visible fog is called mist.




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.