இஸ்ரேல் பற்றிய தகவல்கள்
🇮🇱இஸ்ரேல் (Israel, எபிரேயம்:
யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இஸ்ரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்),
[தவுலத் இஸ்ராஇல்](அரபு))
என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு.
🇮🇱இது இஸ்ரவேல், இஸ்ரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது.
🇮🇱 இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் ஜோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.
🇮🇱இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது.
🇮🇱இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.
🇮🇱இஸ்ரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட்டது.
🇮🇱 ஜெருசலம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.
🇮🇱இஸ்ரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 6,045,900 பேர் யூதர்கள்.
🇮🇱அரேபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
English translation
(Google translate app)
Information about Israel
Israel (Hebrew:
Israel; Arabic: إِسْرَائِيل, Israel, officially Israel; [Medinath Israel] (Hebrew),
[Daulat Israel] (Arabic))
Is a country in western Asia, on the southeast coast of the Mediterranean.
It is also called Israel, Israel, Israel, Israel in Tamil.
It is bordered by Lebanon in the north, Syria in the northeast, Jordan and the west in the east, Egypt and Gaza in the southwest, and the Gulf of Aqaba in the south.
According to its basic law, the country is a Jewish and democratic country, governed by a democratic parliament.
It is the only motherland in the Jewish world.
Tel Aviv was seen as the commercial center of Israel.
Jerusalem is the most populous place and capital of the country.
The population of Israel in 2013 was estimated at 8,051,200.
Of these, 6,045,900 were Jews.
The Arabs are the second largest population in the country at 1,663,400.
Done by :
FAHDHA FASM€€R
puttalam
2022 A/L batch
இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇