Denmark

Denmark



டென்மார்க் பற்றிய தகவல்கள்


 🇩🇰டென்மார்க் ஜட்லாண்ட் தீபகற்பம் மற்றும் ஏராளமான தீவுகளை உள்ளடக்கிய ஸ்காண்டிநேவிய (Scandinavian) நாடு மற்றும் கோபன்ஹேகன் (Copenhagen), அதன் தலைநகரம் ஆகும்.


 🇩🇰டென்மார்க் நாடு உண்மையில் ஒரு தீவுக்கூட்டம் அல்லது தீவு குழு ஆகும்.


 🇩🇰இது 100 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது.


🇩🇰டென்மார்க்கின் மிகப்பெரிய தீவுகள் கிறீன்லாந்து (Greenland), டிஸ்கோ தீவு (Disko Island) மற்றும் தலைநகர் கோபன்ஹேகன் அமைந்துள்ள சிலிண்ட் Zealand தீவு ஆகும்.


 🇩🇰டென்மார்க் உலகின் மிகப் பழமையான முடியாட்சிகளில் ஒன்றாகும்.


 🇩🇰டேனிஷ் அரச பாரம்பரியம் 958 இல் தொடங்கியது.


🇩🇰 டென்மார்க்கின் ஸ்கேகனுக்கு (Skagen) அருகிலுள்ள மணற்குன்றுகள் வடக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய இடம்பெயரும் மணற்குன்றுகளாக அறியப்படுகின்றன.


 🇩🇰கோபன்ஹேகனில் உள்ள மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றான டிவோலி கார்டன்ஸ் (Tivoli Gardens) ஒரு பொழுதுபோக்கு பூங்காவாகும்.


 🇩🇰டென்மார்க்கில் அமைந்துள்ள வெஸ்டாஸ் தான் உலகின் மிகப்பெரிய காற்றாலைகளை (wind turbines) உற்பத்தி செய்யும் இடமாகும்.


🇩🇰 1219 ஆம் ஆண்டில் 'டன்னெபிராக்" (Dannebrog) முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது, இன்னும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான மாநிலக் கொடியாகும்.



Done by :

       FAHDHA FASM€€R

        puttalam

        2022 A/L batch



English translation

(Google translate app)


Information about Denmark


  Denmark is a Scandinavian country and its capital, Copenhagen, comprising the Jutland Peninsula and numerous islands.


  Denmark is actually an archipelago or archipelago.


  It consists of more than 100 islands.


 Denmark's largest islands are Greenland, Disco Island and the capital, Copenhagen.


  Denmark is one of the oldest monarchies in the world.


  The Danish royal tradition began in 958.


 The sand dunes near Skagen, Denmark are also known as the largest displacement dunes in northern Europe.


  One of the most popular attractions in Copenhagen is the Tivoli Gardens Amusement Park.


  Located in Denmark, Vestas is home to some of the world's largest wind turbines.


 'Dannebrog' was first approved in 1219 and is the oldest state flag still in use.



Done by :

       FAHDHA FASM€€R

       puttalam

        2022 A/L batch



இது போன்ற ஏனைய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள (All countries) 👇👇👇

                Countries





எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.