Interesting general knowledge

Interesting general knowledge

 



முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு எது?

 இங்கிலாந்து


உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 இந்தியா


விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?

 இத்தாலி


உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது? 

ஜெர்மனி


ஆசியாவில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எது? 

சீனா


உலக நீர் தினத்தின் இவ்வருடத்துக்கான தொனிப் பொருள் யாது?

"நீரை மதிப்பிடுதல்", "Valuing Water"


இலங்கையில் உலக நீர் தினத்தையொட்டி ஆறுகளை சுத்தப்படுத்தும் " சுராகிமு கங்கா" திட்டம் எவ்வாற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது?

கதரகம, மாணிக்க கங்கையில் ஆரம்பிக்கப்பட்டது


பின்லாந்து நாட்டின் தலைநகரம் யாது?

ஹெல்சிங்கி


இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் அதிகளவு சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

1988ல் 84 சட்டங்கள் கொண்டுவரப்பட்டன


மிகக்குறைந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

2020 - 08 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன


 மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எவ்வாறு அழைக்கப்படுவார்? 

அமைதியின் நாயகன்


சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியப் படத்தின் பெயர் என்ன? 

மாமா பஜார்


பிரான்சில் பெண்களுக்கு ஓட்டுரிமை எந்த ஆண்டு கொடுக்கப்பட்டது? 

1946


பிளாஸ்டிக் இல் கரன்சி நோட்டுக்களை வெளியிட்ட நாடு எது? 

அவுஸ்ரேலியா


கல்வெட்டுகள் பற்றி ஆராயும் துறைக்கு என்ன பெயர்? 

எபிக்ராஃப



General knowledge



English translation

Which was the first country to witness the Industrial Revolution?

  England


 Which country is the largest producer of milk in the world?

  India


 Which country was the first to use aircraft in war?

  Italy


 Which country is the largest producer of solar energy in the world?

 Germany


 Which country has the highest number of female workers in Asia?

 China


 What is the theme of this year's World Water Day?

 "Valuing Water", "Valuing Water"


 How was the 'Surakimu Ganga' project to clean up rivers in Sri Lanka launched on the occasion of World Water Day?

 Launched at Kataragama, Manika Ganga


 What is the capital of Finland?

 Helsinki


 In which year was the highest number of laws introduced in the history of the Parliament of Sri Lanka?

 In 1988, 84 laws were introduced


 The year in which the lowest laws were passed?

 Laws 2020 - 08 passed


  What would the late former Prime Minister of India Lal Bahadur Shastri be called?

 Man of peace


 What was the name of the first Indian film to be promoted through a poster?

 Uncle Bazaar


 In which year were women given the right to drive in France?

 1946


 Which country has issued currency notes in plastic?

 Australia


 What is the name of the field of research on inscriptions?

 Epigraph