சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் வரலாறு
1914- 1ஆம் உலக மகா யுத்தம் ஆரம்பம்
1918- 1ஆம் உலக மகா யுத்தம் முடிவு
1923- எக்லான்ரன் ஜெப் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தினை வரைந்தார்.
1924- சிறுவர் உரிமைகள் பிரகடனம் சர்வதேச சங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1939- இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பம்
1945- இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவு
1945- ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்
1948- ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வளர்ந்தவர்களுக்கும் , சிறுவர்களுக்கும் பிரயோசனமானதென குறிப்பாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
1959- இரண்டாவது சிறுவர்கள் உரிமைப் பிரகடனத்தினை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டது.
1979 - குழந்தைகளின் சர்வதேச ஆண்டு
1979- சிறுவர் உரிமை சமவாயத்தை வரைவதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
1989 - சிறுவர் உரிமைகள் சமவாயம் ஐ.நா. பொதுச் சபையினால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1990 - செப்டம்பர் 02 ஆம் திகதி சமவாயம் அனைத்து உலக சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
1991 - சிறுவர் உரிமைகள் சமவாயம் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.
English translation
History of the Convention on the Rights of the Child
1914 - World War I begins
1918 - End of World War I.
1923 - Eglan Jeff draws the Declaration of the Rights of the Child.
1924 - The Declaration of the Rights of the Child is adopted by the International Union.
1939 - World War II begins
1945 - End of World War II
1945 - Formation of the United Nations
1948 - UN The International Covenant on Human Rights, adopted by the General Assembly, is particularly cited as being useful for both adults and children.
1959 - Second UN Declaration of the Rights of the Child is adopted by the UN. The council agreed.
1979 - International Year of the Child
1979 - An Executive Committee is formed to draw up the Convention on the Rights of the Child.
1989 - UN Convention on the Rights of the Child Approved by the General Assembly on November 20, 1989.
1990 - On September 2, the Convention is adopted as the universal law of the land.
1991 - The Convention on the Rights of the Child is established in Sri Lanka.