Interesting thing featured in the Olympics

Interesting thing featured in the Olympics


 

ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடந்தது. கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாக போராடினார்கள். இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன் பின் இருவருக்கும் 2.37 மீ விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை. இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி கால் அடி அதனால் வலி காரணமாக பின் வாங்குவதாக அறிவித்தார்.  


ஆனால் கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம். அவருக்கு தங்கம் உறுதியாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் " நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்? " என்று கேட்க " இருவருக்கும் பகிந்தளிப்போம் " என்று கூற உடனே அவரும் பின் வாங்குவதாக அறிவித்தார். எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெற தகுதியானவரே என்று இப்படி செய்து தன் Sportsmanship யை நிருபித்தார் கத்தார் வீரர் பாஷிம். 


இருவருக்கும் தங்க பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று.


இது போன்ற ஒரு சில சம்பவங்கள் அவ்வப்போது ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்று கொண்டே இருக்கிறது.


Translate

The high jump competition at the Olympics took place today. Parsim of Qatar and Tambery of Italy fought hard for gold. Both were unable to cross the 2.37m height by the rest. After that both of them tried to select one of the two with a height of more than 2.37 m and both failed to cross three times. Finally to give only one chance the Italian player Tampere announced that he would buy back due to foot pain so painful.


 But what the Qatari player did after that was the best quality incident. Even after learning that he would get the gold for sure, he announced that he would buy back as soon as he told the contestants to ask "What will you do if I leave the competition too?" Bashim, a Qatari player, proved his sportsmanship by recognizing his opponent's skill and perseverance and that he deserved the prize.


 Gold medals were awarded to both. One of the most exciting moments in Olympic history.


 A few such incidents continue to occur at the Olympics from time to time.



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.