Interesting Dramatic Animals

Interesting Dramatic Animals

 


🍂 *வியத்தகு விலங்குகள் 🍂


🔹பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

🍂 *நாக்கு* 


🔹சூரியனை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய பிராணி எது? 

 🍂 *கழுகு* 


🔹வயிற்றில் பல் இருக்கும் பிராணி எது?

 🍂 *நண்டு* 


🔹நீரே அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது?

🍂 *டால்பின்* 


🔹உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

🍂 *ஸ்டான் பிஷ்* 


🔹தலையில் இதயத்தை கொண்ட உயிரினம் எது?

🍂 *இறால்* 


🔹மீன்களே இல்லாத ஆறு எது?

🍂 *ஜோர்டான் ஆறு* 


🔹கண்கள் இல்லாத உயிரினம் எது?

🍂 *மண்புழு* 


🔹மனிதன் சிரிப்பதை போன்று குரல் எழுப்பும் பறவை எது?

🍂 *குக்கு பெர்ரா* 


🔹பற்களே இல்லாத பாலூட்டி எது?

🍂 *எரும்புத்திண்ணி* 


🔹தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

🍂 *பச்சோந்தி* 


🔹ஆபிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?  

🍂 *வரிக்குதிரை* 


🔹இரண்டு இரைப்பைகள் கொண்ட பிராணி எது?

🍂 *தேனி* 


🔹நாக்கு இல்லாத உயிரினம் எது?

🍂 *முதலை*  


🔹தலை இல்லாமல் 9 நாட்கள் உயிர் வாழும் உயிரினம் எது?

🍂 *கரப்பான் பூச்சி* 


🔹மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம் எது?

🍂 *ஆக்டோபஸ்* 


🔹மூக்கில் பற்கள் உள்ள உயிரினம் எது?

🍂 *முதலை* 


🔹ஐந்து கண்கள் உள்ள பறக்கும் உயிரினம் எது?

🍂 *தேனீ* 


🔹பறக்கும் போது தூங்கும் பறவை எது?

🍂 *கழுகு* 


🔹நின்றபடியே தூங்கும் மிருகம் எது?

🍂 *குதிரை*



Translate

🍂 _ * Dramatic Animals * _


 By what means does the snake sense smell?

 🍂 * tongue *


 Which animal can see the sun face to face?

  🍂 * eagle *


 Which animal has a tooth in its stomach?

  * Crab *


 What is an aquatic organism that does not drink water?

 * Dolphin *


 Which is the most oxidative fish species in the world?

 * Stanfish *


 Which creature has a heart in its head?

 * Shrimp *


 Which river has no fish?

 * Jordan River *


 Which creature does not have eyes?

 * Earthworm *


 Which bird makes a voice like a man laughing?

 * Kukku Perra *


 What is a toothless mammal?

 * எரும்புத்திண்ணி *


 Which animal has a longer tongue than its body?

 * Chameleon *


 Which animal is endemic to Africa?

 * Zebra *


 எதுWhich is an animal with two stomachs?

 * Theni *


 What is a creature without a tongue?

 * Crocodile *


 Which creature lives 9 days without a head?

 * Cockroach *


 Which marine creature has three hearts?

 * Octopus *


 Which organism has teeth in its nose?

 * Crocodile *


 Which is a flying creature with five eyes?

 * Bee *


 Which bird sleeps while flying?

 🍂 * eagle *


 Which animal sleeps soundly?

 * Horse *




எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.