Myesthenia Gravis

Myesthenia Gravis

 


Myesthenia Gravis

எமது உடம்பிலேயே இருக்கும் சில புரதங்களின் தவறான புரிதலால் எமது உடம்புக்கே ஏற்படும் நோய்: Myesthenia Gravis: மயஸ்தீனியா கிரேவிஸ். இந்த நோய் எமது தசைகலங்களுக்கு வரும் கணத்தாக்கங்களை (Signals-Impulses) பெற்றுக்கொள்ளும் வாங்கிகள்(Receptors) எமது உடலில் உற்பத்தியாக்கப்படும் பிறபொருள் எதிரிகள் (antibodies) எனப்படும் புரதத்தினால் அழிக்கப்படுவதால் தசைகலங்களின் கட்டுப்பாடு அற்றுப் போய் தசைகலங்கள் வலிமையை இழக்கிறது.


இந்த பிறபொருள் எதிரிகள் எமது உடம்புக்குள் வரும் நோயாக்கிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்டாலும் தவறுதலாக அந்த பிறபொருள் எதிரிகள் எமது உடம்பிலுள்ள கலங்களை தாக்கிவிடுகிறது.


 இதனால் தான் இந்த படத்தில் காட்டப்படுள்ளவாறு கண்ணிமையை மூடித்திறக்க பயன்படும் வன்கூட்டுத் தசை, மற்றும் கற்கோளத்தை அசைக்க தேவையான தசைகள் என்பன வலிமையை இழந்து கண்ணிமையை அசைப்பதும், கண்ணை திருப்புவதும் கடினமாகிறது.


உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்


Translate

Myesthenia Gravis


 Myesthenia Gravis: Myesthenia Gravis is a disease of the body caused by a misunderstanding of certain proteins present in our body. The disease causes the muscle cells to lose control and lose strength as the receptors that receive signals-impulses to our muscle cells are destroyed by a protein called antibodies produced in our body.


 Although these antibodies are produced against the pathogens that enter our body, by mistake those antibodies attack the cells in our body.


  This is why the hard muscle used to close the eyelid, as shown in this picture, and the muscles needed to move the hemisphere lose strength and make it difficult to move and turn the eyelid.


 



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.